கீரீன் சில்லி சிக்கன் கீ ரோஸ்ட்
#nonveg என் சமையல். சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கவும்.இஞ்சி& பூண்டு விழுது சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. சிக்கன் தண்ணீர் விடும் அந்த தண்ணீரிலேயே சிக்கன் வெந்து விடும்.
- 5
சிக்கனை அதிக நேரம் வேக வைக்க கூடாது. கட்டியாகி விடும். ரோஸ்ட் ஆகிய பிறகு இறக்கவும். செய்வது மிகவும் எளிது ஆனால் ரிச் டேஸ்ட் கிடைக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15378978











கமெண்ட்