சுவையான ஆட்டு ஈரல் குழம்பு ரெசிபி

muthu meena @cook_muthumeena
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் இஞ்சி பூண்டு தேங்காய் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்..ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் இஞ்சி பூண்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு, பட்டை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. நன்றாக வதங்கிய உடன் 2 ஸ்பூன் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்க்க வேண்டும்
- 3
அந்த மசாலா உடன் ஈரல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. பின் தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்..
- 4
பின் குக்கரில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.. சுவையான ஈரல் கிரேவி ரெடி..
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15376584














கமெண்ட்