குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) செய்முறை முக்கிய புகைப்படம்

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000

எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.
சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.

எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.
சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5-6 பரிமாறுவது
  • 250 கிராம் கத்தரிக்காய்
  • 100 கிராம் புளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 5 பல் பூண்டு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தாளிப்பதற்கு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை பெருங்காயம்
  • அரை கப்தேங்காய் பால்
  • மசாலா கலவை
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • அரை மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் கசகசா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    கொடுக்கப்பட்ட அளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மசாலா கலவையை கத்திரிக்காயை நீளவாக்கில் நடுவில் இரண்டாக வெட்டி ஸ்டப் செய்யவும்.

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரை மூடி தேங்காயுடன் சிறிதளவு கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்த கத்தரிக்காயை நன்றாக வதக்கவும்

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை உளுந்து பெருங்காயம் போன்ற பொருட்களை போட்டு தாளிக்கவும்

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனுடன் வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
    ஸ்டஃப் செய்த மீதமான மசாலா கலவையை அதில் சேர்க்கவும்.

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    காய்கள் வதங்கியவுடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    காரத்திற்காக சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு கொதிக்க விடவும்

  9. 9

    என்னை பிரிந்து வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் ஊற்றி
    ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சூடான சுவையான எண்ணை கத்திரிக்காய் குழம்பு தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gayathri Ram
Gayathri Ram @Gayathriram2000
22 செப்டம்பர் 2021 13:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Oil கத்திரிகாய் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முறுக்கு(Murukku recipe in tamil)
  2. நேந்திரன் பழ ஸ்வீட்(NENDRAN PAZHA SWEET RECIPE IN TAMIL)
  3. "பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)
  4. காலிப்ளவர் மசாலா தோசை
  5. ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
  1. டேஸ்டி ஆப்பிள் ஸ்வீட்(Apple sweet recipe in tamil)
  2. பொடி இட்லி(Podi idli recipe in tamil)
  3. ஆப்பிள் ரிங்(Apple rings recipe in tamil)
  4. பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534980
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close