மட்டன் மசாலா வடை(mutton masala vadai recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
மட்டன் மசாலா வடை(mutton masala vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்துள்ள மட்டன் கடலைப்பருப்பு.
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லி இலை அரைத்த தேங்காய் விழுது மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மசாலாவை கண்ணாடி பவுலில் சேர்க்கவும்
- 4
மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மிளகுத்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும் நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் சூடானவுடன் மாவை எடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்
- 6
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும் இப்போது சுவையான மட்டன் மசாலா வடை ரெடி ஆகிவிட்டது சாப்பிடலாம் வாங்க..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15587481





















கமெண்ட்