குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#ed1

#ed1

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#ed1

#ed1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 6 வரமிளகாய்
  • சிறியதுண்டு இஞ்சி
  • 25 மில்லி எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, வரமிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும் பிறகு கடுகு பொரிந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்க்கவும்

    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது சுவையான சின்ன வெங்காயம் கார சட்னி தயார்

    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சின்ன வெங்காயம் கார சட்னி(shallots chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258
12 அக்டோபர் 2021 15:33 அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் Kaara Chutney சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காரட் வடை(CARROT VADAI RECIPE IN TAMIL)
  2. சுட்டி மைசூர்பாக் (Chutti Mysore pak recipe in tamil)
  3. வெங்காய தக்காளி கார சட்னி(ONION TOMATO CHUTNEY RECIPE IN TAMIL)
  4. தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
  5. மல்லிஇலை வெங்காய சட்னி (Coriander leaves onion chutney recipe inn tamil)
  1. கறிவேப்பிலை சூப்(CURRY LEAVES SOUP RECIE IN TAMIL)
  2. சுட்டி மைசூர்பாக் (Chutti Mysore pak recipe in tamil)
  3. தக்காளி வெங்காய குருமா(onion tomato kurma recipe in tamil)
  4. வெஜ் அணில் சேமியா(veg semiya recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15604166
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close