வெங்காய தக்காளி கார சட்னி(ONION TOMATO CHUTNEY RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்
- 2
அரைத்த விழுதை வாணலியில் கொட்டி மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
- 3
சுவையான கார சட்னி ரெடி இட்லி தோசை ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி வெங்காய கார சட்னி(onion tomato kara chutney recipe in tami)
சுவையான ஆரோக்கியமானஇட்லி தோசைக்கு. Amutha Rajasekar -
-
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
-
-
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15603631
கமெண்ட்