குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#CF1 week 1
காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல்

#CF1 week 1
காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5பேர்
  • 1 1/2 கப்பு வரகரிசி
  • 3/4 கப்பு வறுத்த பாசிப்பருப்பு
  • 1/2 கப்பு நெய்
  • 1 ஸ்பூன் சீரகம், மிளகு
  • 1 பிடி பொடித்த முந்திரி
  • 2 பச்சை மிளகாய் கீறல்
  • 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 1பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வரகரிசி பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 1கப்பு அரிசிக்கு 3 1/2 கப்பு தண்ணீர் அளவு வைத்து குக்கரில் 6 விசில் வந்ததும் இறக்கவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிளகு சீரகம் சேர்த்து தட்டிக் கொள்ளவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி சீரகம் மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வேக வைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறி விடவும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாக கிளறி விடவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான வரகரிசி நெய் பொங்கல் தயார்

    வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
05 நவம்பர் 2021 16:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நெய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கடலை மாவு முறுக்கு(kadalai maavu murukku recipe in tamil)
  2. சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
  3. முட்டை ஊத்தப்பம்(egg uthappam recipe in tamil)
  4. மசாலா டீ(masala tea recipe in tamil)
  5. மொறு மொறு குட்டி போண்டா(bonda recipe in tamil)
  1. நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
  2. அதிரசம்(athirasam recipe in tamil)
  3. குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
  4. தட்டை(thattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15677708
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close