மொறு மொறு குட்டி போண்டா(bonda recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

மொறு மொறு குட்டி போண்டா(bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4ஸ்பூன் கடலை மாவு
  2. 2ஸ்பூன் அரிசி மாவு
  3. 2ஸ்பூன் குலாப் ஜாமுன் பவுடர்
  4. 1 வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. சிறிதுகருவேப்பிலை
  8. சிறிதுமல்லித்தழை
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு குலாப் ஜாமுன் பவுடர் உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லித்தழை தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில்ல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலக்கி வைத்த மாவை எடுத்து உருட்டி போட்டு வெந்த பிறகு எடுக்கவும்.

  3. 3

    குலாப் ஜாமுன் மாவு சேர்த்து இருப்பதால் போண்டா மொறு மொறுன்னு சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
WowHello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes