லட்டு(laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி தேய்த்து வெந்தவுடன் எடுக்கவும்.
- 3
பிறகு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 200 மி.லி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 5
அந்த சர்க்கரை பாகில் பூந்தியை போட்டு பிறகு ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து கலந்து உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.
- 6
இப்பொழுது பூந்தி லட்டு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15690106





கமெண்ட் (2)