குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#CF4
பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 2 கப்- பாலக் கீரை
  • 2 - முட்டை
  • 2 டீஸ்பூன்-எண்ணெய்
  • 1 டீஸ்பூன்- கடுகு
  • 1 டீஸ்பூன்- கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன்-சீரகம்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 - பெரிய வெங்காயம்
  • 2- வரமிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 வரமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை மூடி போடாமல் மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும். கீரை நன்றாக வெந்த பின்பு 2 முட்டையை உடைத்து ஊற்றி முட்டை நன்றாக உதிரியாக வரும்வரை வறுக்கவும். இப்பொழுது சுவையான ஆரோக்கியமான பாலக் முட்டை பொரியல் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
19 நவம்பர் 2021 14:28 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாலக் முட்டை பொரியல் பாலக் கீரை Egg பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
  2. முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
  3. முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
  4. பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
  5. தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
  1. தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
  2. முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
  3. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  4. முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15718711
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close