கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயத்தை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு கேரட் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கேரட் வெந்த உடன் பரிமாறவும்.
Similar Recipes
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய கேரட்டை இந்த முறையில் பொரித்து சுவைத்துப் பாருங்கள் அற்புதமாக இருக்கும் தினமும் சாப்பிடத் தோன்றும் Banumathi K -
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
-
-
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
-
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
-
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
-
-
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs
More Recipes
- வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15718172
கமெண்ட்