ராகி புட்டு (ragi puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலக்கவும்.
- 2
பின்னர் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும் அல்லது புட்டு பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
- 3
பின்னர் நெய் நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் பூ சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
- 4
சுவையான ராகி புட்டு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15769589






கமெண்ட் (2)