மெல்லிய அல்லது கெட்டியான அவல், தேங்காய் துருவல், மிளகு, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் தாளிக்க, பெருங்காயத்தூள், கடலை அல்லது முந்திரிப்பருப்பு (நான் போடவில்லை)
பச்சை பயறு, பெரிய வெங்காயம், பெருஞ்சீரகம், மிளகாய், இஞ்சி, உப்பு, அரிசி மாவு, மல்லித்தழை, நறுக்கியது, கறிவேப்பிலை, நறுக்கியது, கரம் மசாலா, எண்ணெய் பொரிப்பதற்கு