வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நூடுல்சை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், கேரட்,பீன்ஸ், குடைமிளகாய், 3 கேப்பேஜ் மற்றும் தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். காய்கறிகள் பாதி வெந்தவுடன் நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு, பெப்பர் சேர்த்து நன்கு வதக்கவும். தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810878



கமெண்ட்