கருப்பு சுண்டல் புளிக்குழம்பு(sundal kulambu recipe in tamil)

Sahana D @cook_20361448
கருப்பு சுண்டல் புளிக்குழம்பு(sundal kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு கோவைக்காய் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கி அதில் கரைத்து வைத்த புளியை ஊற்றி உப்பு சரி பார்த்து கொதிக்க விடவும்.
- 3
மிக்ஸியில் தேங்காயை நைசாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 4
கடைசியில் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி ஒரு கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 5
கருப்பு சுண்டல் புளிக்குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15863774


















கமெண்ட்