குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#wt1
இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
500 gms
  • 2 டம்ளர் குண்டு வெள்ளை உளுத்தம்பருப்பு
  • 1/2 டம்ளர் கடலைப்பருப்பு
  • 50 கிராம் அளவிற்கு பொட்டுக்கடலை
  • 1 தம்ளர் வெள்ளை எள்ளு
  • 2 டேபிள் ஸ்பூன் கொள்ளு
  • 25 வர மிளகாய். அல்லது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப
  • 3 டேபிள் ஸ்பூன் அளவுஉப்பு சுமாராக அல்லது தங்கள் தேவைக்கேற்ப
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். மிளகாய் உங்கள் காரத்திற்கேற்ப கூடவோ குறைத்தோ எடுத்துக் கொள்ளலாம். உப்பும் அதேபோல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப.

    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இரண்டு டம்ளர் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும். ஒரு ஒரு டம்ளராக வறுத்துக்கொள்ளவும் விரைவில் சிவந்து கொள்ளும். ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். இதேபோல் கடலைப்பருப்பையும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து.நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதன் பிறகு எள் சிவந்து வெடிக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். பொட்டுக் கடலையில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். கொள்ளும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து கொள்ளவும். உப்பு சூடேற வைத்துக் கொள்ளவும்.

    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வரமிளகாயை கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வாசம் வர நெடி வர சிவக்க வறுக்கவும். மேற்கூறிய எல்லா பொருட்களையும் தனித்தனியாக ஆற வைத்துக் கொள்ளவும். முதலில் ஆறிய உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பொட்டுக்கடலை கொள்ளு உப்பு இவைகளை மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு தனி பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்.பிறகு வரமிளகாயை சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு எள்ளு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ரொம்ப அரைத்தால் எண்ணெய் பிரிந்து வரும். அதனால் பார்த்து எள்ளு அரைத்க.

    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இவை அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு ஒரு கரண்டி கொண்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் இந்த கலவையை ஓட விடவும். அப்படியே கலந்தால் நல்ல கலர் வராது. அனைத்து பொடிகளையும் கலந்து விட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தால் கலர் சிவக்க வரும். மூன்றாவது படத்தில் வித்தியாசம் காட்டி உள்ளேன். இது டிப்ஸ்.

    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது இரண்டாவது முறை அழைத்த இட்லி பொடியை மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும் உப்பு பார்த்து தேவை என்றால் இரண்டாவது முறை அழைக்கும் பொழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.சுவையான, புரதம் சத்துக்கள் நிறைந்த உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, எள்ளு கொள்ளு அனைத்தும் கொண்டு அரைத்த ஆரோக்கியமான இட்லி பொடி தயார்.

    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
10 ஜனவரி 2022 18:33 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
11 ஜனவரி 2022 16:06
Very nice👌🏻👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி தூள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
  2. வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
  3. ஏ பி சி ஜுஸ் (ABC juice recipe in Tamil)
  4. பெப்பர் சூப்(pepper soup recipe in tamil)
  5. செஸ்வான் நூடுல்ஸ்(schezwan noodles recipe in tamil)
  1. வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
  2. ரசம் சாதம் பருப்பு மிளகு பொடி2(paruppu milagu podi recipe in tamil)
  3. ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
  4. காஜூ கத்லி (Kaju katli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15866769
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close