குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Pongal2022

#Pongal2022

மேலும் படிக்க

பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#Pongal2022

#Pongal2022

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
5 நபர்
  • 2 கப் பாசிப்பருப்பு
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • சிறிய துண்டுஇஞ்சி
  • 6 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மல்லித்தழை
  • 2 ஸ்பூன் பச்சரிசி மாவு
  • பொரிப்பதற்கு தேவையான சன் பிளவர் ஆயில்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கழுவிமூழ்கும் வரை நீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் இஞ்சி ஊற வைத்த பருப்பை சேர்த்து உளுந்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும்.

    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், 2 ஸ்பூன் அரிசி மாவு,மல்லித்தழை கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து காய்ந்தஎண்ணெயில் வடை போல்.பொரித்து எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு போண்டா தயார்.

    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இந்த போண்டா வெங்காயம் சேர்த்தும் செய்யலாம் சேர்க்காமலும் செய்யலாம் வெங்காயத்துடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய தண்டுக்கீரை அல்லது அரைக்கீரை சேர்த்துசெய்தால் மிகவும் சுவையாக இருக்கும்..

    பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari
16 ஜனவரி 2022 14:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாசிப்பருப்பு போண்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
  2. பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
  3. ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
  4. பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
  5. டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
  1. பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
  2. டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
  3. கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
  4. ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15883757
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close