பாசிப்பருப்பு போண்டா(pasi paruppu bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கழுவிமூழ்கும் வரை நீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் இஞ்சி ஊற வைத்த பருப்பை சேர்த்து உளுந்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும்.
- 2
உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், 2 ஸ்பூன் அரிசி மாவு,மல்லித்தழை கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து காய்ந்தஎண்ணெயில் வடை போல்.பொரித்து எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு போண்டா தயார்.
- 3
இந்த போண்டா வெங்காயம் சேர்த்தும் செய்யலாம் சேர்க்காமலும் செய்யலாம் வெங்காயத்துடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய தண்டுக்கீரை அல்லது அரைக்கீரை சேர்த்துசெய்தால் மிகவும் சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
-
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
-
-
-
-
-
-
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
-
More Recipes
- பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
- சக்கரவள்ளி கிழங்கு லட்டு(sweet potato laddu recipe in tamil)
- ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
- ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
- பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15883757
கமெண்ட்