குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி குருமா(tomato kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 குழி கரண்டி நல்லெண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 நாட்டுத் தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 துண்டு பட்டை
  • 3 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3/4 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி மல்லித் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • நறுக்கிய மல்லி இலை
  • அரைப்பதற்கு
  • 1 சிறிய துண்டு தேங்காய்
  • 1மேஜைக் கரண்டி பொட்டுக்கடலை
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 5 முந்திரிப் பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி தக்காளி அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  3. 3

    அரைக்க குறிப்பிட்டுள்ளதை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து இதில் சேர்த்து குருமா வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கால் மணி நேரம் நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து சூடாக இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R Sheriff
R Sheriff @rsheriff
19 ஜனவரி 2022 07:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டு வடை செட்(thhattu vadai set recipe in tamil)
  2. பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)
  3. எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
  4. ஈரல் மிளகு வருவல்(liver pepper fry recipe in tamil)
  5. ரவை ஆப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
  1. புளியோதரை(puliotharai recipe in tamil)
  2. எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
  3. குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
  4. சன்னா சாட்(channa chat recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15892233
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close