மீன் வருவல்(fish fry recipe in tamil)

M Mujeebunnisa @Mujeebunnisa
மீன் வருவல்(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீன் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள், இப்போது அதில் கலக்கிய மீனை சேர்த்து கலக்கி அரை மணி நேரம் ஊறவிடுங்கள். அரை மணி நேரத்துக்கு பிறகு தவாவில் நாள் டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊட்டி என்னை சூடாகும் வரை காத்திருங்கள். எண்ணெய் சூடான பிறகு மீனை வறுத்து சுட சுட பரிமாறுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15896098



கமெண்ட்