குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிளைன் சால்னா (Plain saalna recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிளைன் சால்னா (Plain saalna recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிளைன் சால்னா (Plain saalna recipe in Tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#wt2

#wt2

மேலும் படிக்க

பிளைன் சால்னா (Plain saalna recipe in Tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#wt2

#wt2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2பெரிய வெங்காயம் -
  • 1தக்காளி -
  • 7 முந்திரி பருப்பு -முந்திரி
  • தேவைக்கு ஏற்பதேங்காய் -
  • சிறிதளவுபெருஞ்சீரகம் -
  • சிறிதளவுகசகசா -
  • இலவங்கம், பட்டை, பிரியாணி இலை,
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  • கொத்தமல்லி இலை
  • ஒரு தேக்கரண்டிவத்தல் பொடி -
  • ஒரு தேக்கரண்டிகொத்தமல்லி பொடி -
  • அரை தேக்கரண்டிகறிமசாலா பொடி -
  • அரை தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  • தேவையான அளவுதண்ணீர் -
  • தேவையான அளவுஉப்பு -
  • தேவையான அளவுநல்லெண்ணெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும், தக்காளி சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்,

  2. 2

    தேங்காய், முந்திரி பருப்பு,பெருஞ்சீரகம், கசகசா இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்,

  3. 3

    ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ளவும், அதில் பிரியாணி இலை,லவங்கம், பட்டை எல்லாம் சேர்த்து வதக்கவும், பின்பு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்,

  4. 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்து அதை வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும், அரைத்து வைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்,

  5. 5

    அதனுடன் மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, கறி மசாலா பொடி அரை தேக்கரண்டி, வத்தல் பொடி ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கிளறவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும், தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்,

  6. 6

    கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து சுவையான பிளைன் சால்னா ரெடி, சப்பாத்திக்கு சால்னா சுவையாக இருக்கும்.

    பிளைன் சால்னா (Plain saalna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
20 ஜனவரி 2022 13:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பொரிச்சகத்திரிக்காய் கருவாடு கிரேவி(dry fish brinjal gravy recipe in tamil)
  2. காலிஃபிளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  3. சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
  4. வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
  5. தலைப்பு : காலிஃபிளவர் பொடி மசாலா வறுவல்(cauliflower masala varuval recipe in tamil)
  1. மாங்காய் ரசம்(mango rasam recipe in tamil)
  2. சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)
  3. தலைப்பு : காலிஃபிளவர் பொடி மசாலா வறுவல்(cauliflower masala varuval recipe in tamil)
  4. வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15896492
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close