மாங்காய் ரசம்(mango rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் தோல் சீவி கட் செய்து மிக்சி யில் சேர்க்கவும்.
- 2
அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலை உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
பின்னர் அரைத்த விழுதை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
மிளகு சீரகம் தூள் செய்யவும்.
- 6
அதை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 7
இப்போது சுவையான மாங்காய் ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
-
-
-
-
-
-
-
-
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15896073
கமெண்ட் (4)