குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#wt2

#wt2

மேலும் படிக்க

சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#wt2

#wt2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1பெரிய பொடியாக நறுக்கிய தக்காளி
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1-1/2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 3/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை இலை
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • அரைப்பதற்கு
  • 3/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 5-7 முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதன் பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி நன்றாக வெந்த பிறகு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு கரம்மசாலா மஞ்சள்தூள் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் எண்ணெய் பிரிய வதக்கவும்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1-1/2 கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் வேக வைக்கவும்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இறுதியாக மிளகுத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    Lசுவையான அட்டகாசமான சிக்கன் சால்னா தயார்

    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
25 ஜனவரி 2022 07:48 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
28 பிப்ரவரி 2022 04:35
Delicious
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிக்கன் சால்னா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
  2. மசாலா ரசம்(masala rasam recipe in tamil)
  3. தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
  4. தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
  5. ஸூகா பூரி (Sukha poori recipe in tamil)
  1. மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)
  2. 🥜🥜மல்லாட்டை சட்னி🥜🥜(chutney recipe in tamil)
  3. காளான், அவரை பிரியாணி
  4. பிரட் எக் சாட்(bread egg chat recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15911719
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close