மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)

#tri - ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳
73 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்...
மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)
#tri - ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳
73 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை வேக வைத்து மசித்து, வைத்துக்கவும், மைதா மாவில் 2 ஸ்பூன் எண்ணெய்,1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணி தெளித்து பூரிக்கு பிசைவது போல் கட்டியாக பிசைந்து உருட்டி வைத்துக்கவும்
- 2
பிசைந்த மாவை மூணு பா கமாக பிரித்து இரண்டு பாகத்தில் ஒன்னில் ஆரஞ்சு, மற்றொன்னில் பச்சை கலர் வீதம் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து எடுத்து வைத்துக்கவும்
- 3
மசித்து வைத்திருக்கும் உருளை கிழங்கில் மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, இஞ்சி பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து பிசைந்துக்கவும்.
- 4
பிசைந்த பூரி மாவை ஒவொன்னாக சப்பாத்திபோல் விரித்து 4 பக்கங்களையும் வெட்டி எடுத்து சதுர வடிவு செய்து அதிலிருந்து நீட்டமாக ரிப்பன் போல் வெட்டி எடுத்துக்கவும்.
- 5
சப்பாத்தி கட்டையின் மேல் முதலில் வெள்ள கலர் (நடு மத்தியில் வருவது போல்)ரிப்பன் வைத்து அதற்க்கு மேல் ஆரஞ்சு கலர் ரிப்பனை கையில் தண்ணி தொட்டு ஒட்டி விடவும், அதே போல் வெள்ள கலரின் அடிப்பாகத்தில் பச்சை ரிப்பனை தண்ணி தொட்டு ஒட்டி விடவும்.. இப்போது குடியரசு தின கொடி தயார்
- 6
அதின் நடு பாகத்தில் உருளைக்கிழங்கு ஸ்டாப் பிங் வைத்து இரண்டு பக்கவும் பாக்கெட் போல் மடித்து தண்ணி வைத்து ஒட்டி விடவும். அதன் பிறகு ஓரங்களில் போர்க் (fork)வைத்து அழுத்தி விட்டால் எண்ணையில் போடும்பொழுது ஊரங்கள் பிரிந்து வராமல் பார்க்கவும் அழகா இருக்கும்.
- 7
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் ஒவொரு பாக்கேட்டாக எடுத்து எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும திருப்பி விட்டு பொரிந்ததும் எடுத்து விடவும்..
- 8
மிகவும் சுவையான குடியரசு தின மூவர்ண்ண கொடி வெஜிடபிள் பாக்கெட் தயார்.... புதினா, தக்காளி, தேங்காய் சட்னியுடன் சுவைக்க மிக அருமையாக இருக்கும்.... குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் டேஸ்ட்டியான ஒரு டீ டைம் ஸ்னாக்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
-
More Recipes
கமெண்ட் (4)