குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீன் குழம்பு(fish curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீன் குழம்பு(fish curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#wt3
அசைவ உணவுகள்

#wt3
அசைவ உணவுகள்

மேலும் படிக்க

மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#wt3
அசைவ உணவுகள்

#wt3
அசைவ உணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கி பாறை மீன்
  • 15 சின்ன வெங்காயம்
  • 7 வெள்ளை பூண்டு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 pinch பெருங்காயத்தூள்
  • 50 ml நல்லெண்ணெய்
  • 1 பச்சை மிளகாய்
  • ஒருக் கொத்து மல்லி இலை, கருவேப்லை
  • 1 தக்காளி
  • சின்ன நெல்லிக்காய் அளவு புளி
  • 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  • சுவைக்கேற்பஉப்பு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் ஒருக் கடாயில் 50 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் வெந்தயம், 1 pinch பெருங்காயத்தூள் ஒருக் கொத்து கருவேப்லைச் சேர்த்துக் கொள்ளவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் 1 பச்சை மிளகாய் 15 பல் சின்ன வெங்காயம் 7 பல் பூண்டுச் சேர்த்து வதக்கி விடவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் வதங்கியதும் தக்காளிச் சேர்த்து தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து வதக்கி விடவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அனைத்தும் வெந்ததும் சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைத்த புளியைக் கரைத்து அதில் 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கிய கலவைக்குள் ஊற்றிக் கொள்ளவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் தேவைக்கேற்ப குழம்பு திட்பமாக வைக்க தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது மீனைச் சேர்க்கவும்

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    1 கி பாறை மீன் சேர்த்து 5 நிமிடத்திம் மீன் வெந்து வந்து விடும் குழம்பு தேவைக்கேற்ப வற்ற வைத்து பின் பரிமாறவும் சுவையான பாறை மீன் குழம்பு தயார் (நான் தேங்காய்ச் சேர்க்க வில்லை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)

    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
26 ஜனவரி 2022 12:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இஞ்சி சட்னி(ginger chutney recipe in tamil)
  2. கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
  3. வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
  4. * தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
  5. ட்ரை கலர் சாண்ட்விச்(tricolour sandwich recipe in tamil)
  1. * தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
  2. மூவர்ண பிளைன் கேக்(tricolour cake recipe in tamil)
  3. பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)
  4. மூவர்ண இட்லி, தோசை (tri colour idly, dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15915611
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close