முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)

Rizwana Parveen @RizwanaRaja2021
முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் முளைகட்டிய ராகியை நன்கு வறுக்கவும்.
- 2
பாதாம்,முந்திரி,கசகசா,ஜவ்வரிசி,ஏலக்காய் இவை அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவும்.
- 3
ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.பாதி அரைத்த பின் நாட்டு சர்க்கரை,பால் பவுடர்,கொகொ பவுடர் சேர்த்து அரைக்கவும்.
- 4
சுவையான ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர் தயார்.
- 5
இதை குழந்தைகளும் பெரியவர்களும் பாலில் கலந்து குடிக்கலாம். சுவையான ராகி பவுடர் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15982172









கமெண்ட்