குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 300 கிராம் புடலங்காய்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 4மேஜைக் கரண்டி கடலை பருப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • அரைக்க
  • 1 தக்காளி
  • 2 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 பல் பூண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய புடலங்காயை சேர்த்து 10 நிமிடம் வதக்கி கொள்ளவும் பிறகு இதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள் உப்பு மற்றும் வேக வைத்த கடலைப்பருப்பு தண்ணீருடன் சேர்த்து கலந்து விடவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து புடலங்காய் கலவையுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் வேகும் வரை வேக வைக்கவும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அருமையான புடலங்காய் கூட்டு மதிய உணவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sherifa J
Sherifa J @SherifaJ
23 பிப்ரவரி 2022 12:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for புடலங்கா

Keywords

புடலங்கா Paruppu Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மோர் குழம்பு (More kuzhambu recipe in tamil)
  2. கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
  3. மட்டன் வெஜிடபிள் குழம்பு.(mutton veg curry recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு கூட்டு(potato koottu recipe in tamil)
  5. துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
  1. வெந்தய சாதம்(vendhaya sadam recipe in tamil)
  2. மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)
  3. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  4. முட்டை மிளகு தோசை(egg pepper dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16008226
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close