குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

Women's day special

Women's day special

மேலும் படிக்க

வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

Women's day special

Women's day special

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
ஆறு பேருக்கு
  • 200 கிராம் வெள்ளை சோயா
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 2 ஸ்பூன் கொத்து மல்லி தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 4 முந்திரிப் பருப்பு
  • சிறிதளவுகசகசா
  • சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வெள்ளை சோயாவை கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்

    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்கு ஊறிய சோயாவை குக்கரில் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்

    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சோம்பு கருவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து

    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி வெங்காயம் கலவையுடன் மஞ்சள் தூள் சாம்பார் மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இவை அனைத்தும் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்துள்ள வெள்ளை சோயாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்

  6. 6

    கடைசியாக தேங்காய் முந்திரிப் பருப்பு கசகசா ஆகியவை அரைத்து குழம்புடன் சேர்த்து கலந்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் அருமையான சுவையான புரோட்டின் நிறைந்த வெள்ளை சோயா கிரேவி தயார் 😋😋😋

    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
08 மார்ச் 2022 16:24 அன்று
Tamilnadu

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for soya

Keywords

White Soya Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரைஸ் கட்லெட்(rice cutlet recipe in tamil)
  2. பாறை மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
  3. பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  5. பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
  1. ரைஸ் கட்லெட்(rice cutlet recipe in tamil)
  2. பாறை மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
  3. கவுணி அரிசி ஸ்வீட் மில்க்பாத்(kavuni rice sweet recipe in tamil)
  4. காலிஃப்ளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047543
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close