தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)

karunamiracle meracil @cook_20831232
#queen2
இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இது
இந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2
இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இது
இந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்
- 2
இதனுடன் பூண்டு. மிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்பு தக்காளியை நறுக்கி சேர்க்கவும்
- 4
இதனுடன் கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கி
- 5
ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்
- 6
இது தோசை, ஊத்தப்பம், இட்லி போன்றவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16085523





















கமெண்ட்