உருளைக்கிழங்கு மிளகு வறுவல்(pepper potato fry recipe in tamil)
m p karpagambiga @cook_30414303
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்(pepper potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் மஞ்சள் தூள் வேக வைத்த உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் மிளகு தூள் சேர்த்து நன்றாக சிவக்க விட்டு இறக்கவும்.
- 4
இப்போது சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16106312












கமெண்ட்