வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladys finger curry recipe in tamil)
Sowmya @Sowmya_Dharshini
வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladys finger curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும் பிறகு 10 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை இரண்டாக வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 2
நீதி சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வெண்டைக்காயை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். ஊற வைத்த புளியை கரைத்த புளிக்கரைசலை ஊற்றி 10 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 4
தேங்காய் மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைத்து இறுதியில் குழம்பில் சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சரிபார்த்து இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114553



கமெண்ட்