சீஸ் கார்லிக் பிரட்(garlic cheese bread recipe in tamil)
Nousheen @Nousheenji
சீஸ் கார்லிக் பிரட்(garlic cheese bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் துருவிய சீஸ் மற்றும் பூண்டை மெல்லியதாக துருவி சேர்த்துக் கொள்ளவும் இதோடு தேவையான அளவு உப்பு சில்லி ஃப்ளேக்ஸ் சீஸனிங்ஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
இந்தக் கலவையை வெட்டிய பிரெட் துண்டுகளின் மேல் இரண்டு பக்கமும் தடவிக் கொள்ளவும்.
- 3
சூடான தோசைக்கல்லில் தயார் செய்த பிரெட் துண்டுகளை வைத்து கொஞ்சமாக வெண்ணை தடவி இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114588



கமெண்ட்