வெஜ் முட்டை கப்ஸ் (Veg,egg cups recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை,பொடியாக நறுக்கிய காய் கறிகள், மசாலா பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும். (விருப்பப்பட்ட காய்களை சேர்த்துக்கொள்ளவும்).
- 2
ஒரு பௌலில் முட்டை, காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தேவையான உப்பு எல்லாம் சேர்த்து நன்கு பீட் செய்து வைக்கவும்.
- 3
பின்னர் கப் கேக் செய்யும் மோல்ட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி முட்டை வெஜ் மசாலா கலவையை ஊற்றவும்.
- 4
மைக்ரோவேவ் ஓவனில்160 டிகிரி செல்சியஸ்சில் பத்து நிமிடங்கள் பிரீஹீட் செய்து பன்னிரண்டு நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 5
தயாரான வெஜ் முட்டை கப்ஸ்ஐ எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும் இப்போது மிகவும் சுவையான வெஜ் முட்டை கப்ஸ் சுவைக்கத்தயார்.
- 6
மிகவும் சுவையான,சத்தான உணவு இந்த வெஜ் முட்டை கப்ஸ் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் போலும் சுவைக்கலாம். குழந்தைகள் ஸ்கூல் பாக்ஸ்க்கும் கொடுக்கலாம்.
எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)
#GA4ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன். karunamiracle meracil -
-
ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge Renukabala -
-
-
முட்டை இட்லி மன்ஞ்சுரியன் / Egg Idly manchurian Recipe in tamil
இந்த ரச்சிபியை magazine starters feastக்கு பகிர விரும்பினேன் Sasipriya ragounadin -
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
முட்டை போடிமாஸ் / ஸ்கிராப்டு முட்டை
ஆச்சரியம் இல்லை, முட்டைகளை மிகவும் பிடித்தவையாக இருக்கின்றன !! அது துருவல் முட்டைகளுக்கு வரும் போது, புதிய நிலத்தடி மிளகு ஒரு கிளையை நாக்குக்கு கூடுதல் சுவையாக சேர்க்கிறது !!அனைத்து உணவிற்கும் பொருந்தும் இந்த மசாலா பக்க டிஷ் அவுட் முயற்சி !! Priyadharsini -
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
Egg sandwich (Egg sandwich recipe in tamil)
மதிய உணவு அல்லது காலை உணவுக்கு சரியான உணவு #kids # GA4 Christina Soosai -
More Recipes
கமெண்ட் (5)