பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)

சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊற விடவும் வெங்காயம்தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் ஊறிய பருப்பை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்து எடுத்த பருப்பில் வெங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சீரகம் உப்பு இஞ்சி பூண்டு விழுது எல்லாம் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் காய விடவும் அதில் வெங்காயம் தக்காளி மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும் பின் அரைத்த தேங்காய் சோம்பு விழுது சேர்த்து கொதிக்க விடவும் உப்பு சேர்க்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி பருப்பு மாவை கைகளால் உருட்டி உருண்டைகளாகப் பொரிக்கவும்
- 5
குழம்பு பத்து நிமிடங்கள் கொதித்த பின் பொரித்தெடுத்த வடைகளை ஒன்று ஒன்றாக சேர்க்கவும் தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் கருவேப்பிலை தாளித்து ஊற்றவும் இப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம்
- 6
இப்பொழுது அருமையான பாரம்பரியமிக்க பருப்பு உருண்டை குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்