சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு கைப்பிடி கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ளதை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் பட்டை கிராம்பு இஞ்சி வரமிளகாய் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
தண்ணி இல்லாமல் அரைக்கவும் தேவையெனில் சிறிது தெளித்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். உப்பு சேர்த்துக்கொள்ளவும்.பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி எடுத்து வைத்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் கடலை பருப்பு வடை தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16135934











கமெண்ட்