குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#சால்னா

#சால்னா

மேலும் படிக்க

மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#சால்னா

#சால்னா

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ ஆட்டுக்கறி
  • 100 கிராம் வெங்காயம்
  • 4 மேஜை கரண்டி எண்ணைய்
  • 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1 மேஜை கரண்டி மல்லித்தூள்
  • 1 துண்டு தேங்காய்
  • 3 தக்காளி
  • கொஞ்சமாக கொத்தமல்லி புதினா இலைகள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் மற்றும் ஆட்டுக்கறி தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்

    மட்டன் சால்னா(mutton salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் தக்காளி அரைத்த விழுது கொத்தமல்லி புதினா இலைகள் கரம் மசாலாத்தூள் சேர்த்து குக்கரை மூடி விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த மட்டன் சால்னா பரோட்டா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    மட்டன் சால்னா(mutton salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
28 ஏப்ரல் 2022 07:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டு கடை சால்னா (roadside salna in Tamil)
  2. தர்பூசணி ஜூஸ்(watermelon juice recipe in tamil)
  3. இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
  4. Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
  5. ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
  1. தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
  2. மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
  3. கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
  4. பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16194583
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close