பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் நெய் 1டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். பின் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை சேர்த்து நன்கு வறுத்து வைக்கவும்.
- 2
அடிகனமான வாணலியில் 6கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மஞ்சள்தூள் சேர்த்து ரவையை போட்டு நன்கு கிளறவும்.
- 3
அதேசமயம் மற்றொரு வாணலியில் பைனாப்பிள் உடன் 4டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்.
- 4
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். வெந்த பைனாப்பிள், பைனாப்பிள் விழுது சேர்த்து நெய் விட்டு கிளறவும். பின் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சூப்பரான பைனாப்பிள் கேசரி ரெடி. ஆறின பின் சாப்பிட சுவையும், மணமும் கூடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen -
-
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16194992
கமெண்ட் (3)