குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#birthday1

#birthday1

மேலும் படிக்க

பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#birthday1

#birthday1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 200கி பச்சை பட்டாணி
  • 1கப் பாஸ்மதி அரிசி
  • 2பெரிய வெங்காயம்
  • 3பச்சை மிளகாய்
  • 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1கைப்பிடி புதினா
  • தல 3 பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய்
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1கைப்பிடி கறிவேப்பிலை
  • 2கப் தேங்காய் பால்
  • 2டேபிள் ஸ்பூன் நெய்
  • 2டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பச்சைப் பட்டாணியை உரித்து தனியே எடுத்து நன்கு கழுவி 200 கிராம் எடுத்துக் கொள்ளவும். குக்கர் அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு நைஸாக அறிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அதனையும் நன்கு வதக்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு பச்சைப் பட்டாணியை சேர்த்து மிதமான தீயிலேயே இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் விட்டு 10 நிமிடம் முன்னதாகவே ஊற வைக்கவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு நன்கு தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் சேர்த்து மெதுவாக உடையாமல் கிளறவும். கெட்டித் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு 2 கப் அளவு கெட்டி தேங்காய்ப்பால் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    புதினா தழையை மேலே தூவி விடவும்

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது குக்கரை மூடி விசில் சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு குக்கரை திறந்து மெதுவாக கிளறி சூடாக பரிமாறவும்.

    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பட்டாணி தேங்காய் பால் புலாவ்(peas coconut milk recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
08 மே 2022 15:42 அன்று

கமெண்ட்

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
17 மே 2022 12:06
Yummyyyy🤤🤤💜
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி தேங்காய்பால் புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)
  2. காலிஃப்ளவர் ஃப்ரை(cauliflower fry recipe in tamil)
  3. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
  4. குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
  5. ரசப்பொடி(rasam powder recipe in tamil)
  1. ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை(prawn semi fry recipe in tamil)
  2. வாழை இலை மீன் வறுவல்(valai ilai meen varuval recipe in tamil)
  3. தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
  4. ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16204908
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close