ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை(prawn semi fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்....பிறகு மண் சட்டியில் நல்லெண்ணை சேர்ந்து காய்ந்ததும் கருவேப்பிலையை தாளித்து கொள்ளவும்...
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்ச வாசனை போக வதக்கவும்... பின்னர் உப்பு,மல்லித்தூள்,
மிளகாய்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்கு பச்ச வாசனை போக வதக்கவும்... பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்... - 3
பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்... பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்... தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்...
- 4
இறால் வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்...சூடான சுவையான ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
இரால் தேங்காய் ப்ரை (iraal thenkaai fry recipe in tamil)
#nutrient1 #book இறாலில் உள்ள சத்துக்கள் புரதம் வைட்டமின் டி வைட்டமின் ஏ Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
செம்மீன் ப்ரை(Prawn fry recipe in tamil)
#CF9 - கிறிஸ்துமஸ் ஸ்பெசல்rich protein நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)