குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.

#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க

அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.

#birthday1
என் அம்மாவின் உடைய ஸ்பெஷலான பக்குவமான அரிசி வடகம் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். என் அம்மா செய்யும் இந்த வடகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 கிலோ
  • 1/4 கிலோ பச்சரிசி
  • 50 கிராம் ஜவ்வரிசி
  • 6 பச்சை மிளகாய்
  • 1-3/4 லிட்டர் தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
  • 2 மேஜைக்கரண்டி வெள்ளை எள்
  • 2 தேக்கரண்டி சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை இரவு முழுக்க ஊற வைக்கவும். ஜவ்வரிசியை கூல் காய்ச்சுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு அடி கனமான பெரிய பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். இதுல பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும் கூடவே தேவையான அளவு கல்லுப்பு சேர்க்கவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து நைசாக அரைக்கவும்.
    அரைத்த இந்த கலவையை கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இதில் 2 மேஜைக்கரண்டி வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கூல் நன்றாக வெந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். நடுவில் தேவைப்பட்டால் சுடு தண்ணீரை சேர்த்து கூழ் காய்ச்சிக் கொள்ளவும். தோராயமாக 15லிருந்து 20 நிமிடங்கள் ஆகலாம் போல் காய்ச்சுவதற்கு.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இந்த கலவையை சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனை நல்ல காட்டன் துணியில் சிறு கரண்டியைக் கொண்டு வட்டங்களாக ஊற்றிக் கொள்ளவும். நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்றாக காய்ந்தபின் கையால் எடுத்தாள் அழகாக வந்து விடும். மீண்டும் ஒரு நாள் தட்டில் பரப்பி நல்ல வெயிலில் காய வைக்கவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தயாரான வடகத்தை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடி வைக்கவும். தேவைப்படும் பொழுது பொரித்துக் கொள்ளவும்.

    அரிசி வடகம்(arisi vadagam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
06 மே 2022 10:26 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

அரிசி Vadaam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
  2. பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
  3. பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
  4. மாம்பழ குல்ஃபி (Mango kulfi recipe in tanil)
  5. தந்தூரி இறால் டிக்கா(tandoori prawn tikka recipe in tamil)
  1. பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
  2. மாம்பழ குல்ஃபி (Mango kulfi recipe in tanil)
  3. பட்டர் குகீஸ்(butter cookies recipe in tamil)
  4. பீர்க்கங்காய் பிரட்டல் (Ridge gourd pirattal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16212166
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close