குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini

சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3 நாட்டு தக்காளி
  • 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 4 பல் பூண்டு
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி ரசப்பொடி
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 2மேசைக்கரண்டி புளி கரைசல்
  • கொஞ்சமாக கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிளகு சீரகம் பூண்டு இவற்றை இடித்து இடித்துக் கொள்ளவும். தக்காளி நன்றாக கைகளால் மசித்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதில் இடித்த மிளகு சீரகத்தூள் மற்றும் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  3. 3

    கூடவே மஞ்சள் தூள் ரசப்பொடி சேர்த்து வதக்கி புளிக் கரைசலையும் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சிறுதீயில் ரசம் நுரைத்து வரும் நேரத்தில் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்து பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
08 மே 2022 11:22 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)
  2. காலிஃப்ளவர் ஃப்ரை(cauliflower fry recipe in tamil)
  3. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
  4. ரசப்பொடி(rasam powder recipe in tamil)
  5. குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
  1. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
  2. முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட்(sprouted green gram salad recipe in tamil)
  3. காலிஃப்ளவர் ஃப்ரை(cauliflower fry recipe in tamil)
  4. ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை(prawn semi fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216736
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close