முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
- 2
வதங்கியவுடன் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
முருங்கைக் கீரையை வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக வேகவிடவும் உப்புசேர்த்து சரி பார்க்கவும்
- 4
கீரை நன்றாக வெந்தவுடன் சாதம் போட்டு கிளறி முந்திரி வேர்க்கடலை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16218898









கமெண்ட்