குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...

#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...

மேலும் படிக்க

முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai

#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...

#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 2 கப்முட்டைக்கோஸ்
  • 3 தேக்கரண்டி கடலைமாவு
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி சோள மாவு
  • நீளமாக நறுக்கிய வெங்காயம்
  • தேவைக்கேற்ப உப்பு
  • அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • அரை தேக்கரண்டி மாங்காய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லா பொருட்களையும் ஒன்னா சேர்த்து கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு பதமா பிசைஞ்சு வச்சுக்கோங்க.

    முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குட்டி குட்டியா எடுத்து பனியார கல்லுல போட்டு வறுத்து எடுக்க வேண்டியது தான்..

    முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெளிய மொறு மொறுன்னு உள்ள மெத்து மெத்துன்னு முட்டைக்கோஸ் போன்டா தயார்...

    ஆனந்தமா சாப்பிடுங்க..
    ஆரோக்கியமாக இருங்க...

    முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Tamilmozhiyaal
Tamilmozhiyaal @ArogyamArusuvai
10 மே 2022 15:28 அன்று
நான் நான்சி மெர்வின்., புனை பெயர் தமிழ்மொழியாள்.. நான் ஒரு பதினைஞ்சு வருசம் hostel ல இருந்தேங்க... அதோட தாக்கம் கல்யாணத்துக்கு அப்பறம் என்ன ஒரு சிறந்த சமையல் கலைஞியா மாத்திடுச்சு😜😜😜... hostel வாழ்க்கையில எனக்கு கிடைக்காத அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் தேடி தேடி தேடி சமைச்சு இப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோம்...என் கணவருக்கும் என் சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும்... அவங்களுக்காக தான் fried rice ல இருந்து bread வரை எந்த chemical ம் chemical preservative ம் சேர்க்காம வீட்லயே செஞ்சு பழகிட்டு செஞ்சு கொடுத்து ஆனந்தமா சாப்பிடுறோம்.. ஆரோக்கியமாக இருக்கோம்...
மேலும் படிக்க

கமெண்ட்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
10 மே 2022 16:31
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முட்டைகோஸ் போண்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  2. வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
  3. பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
  4. ஸ்பெசல்சென்னாமசாலா(chana masala recipe in tamil)
  5. சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
  1. கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
  2. பலாக்காய் பொரியல்(palakkai poriyal recipe in tamil)
  3. தாளிப்பு வடகம்(thalippu vadagam recipe in tamil)
  4. கோபி 65 (Gobi 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16221555
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close