கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம்.
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின்பு மேற்கூறிய அனைத்து பொருள்களையும் சேர்த்து, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அரைத்துக் ஒரு காற்றில்லாத பெட்டியில் வைத்து கொள்ளவும்
- 2
தேவை வரும் போது சிறிதளவு எடுத்து பயன்படுத்தி கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)
#birthday4கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். Jegadhambal N -
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1 punitha ravikumar -
ஃபாண்டன்ட் ஹார்ட் மேக்ரோன்ஸ் (fondant heart Macaroons recipe in tamil)
#made2இது உண்மையான மேக்ரோன்ஸ் இல்லை... ஃபாண்டன்டை வைத்து செய்தது.. இது செய்வதற்கு அகர் அகர், ஜெலட்டின் எதுவும் தேவைப்படாது.. Muniswari G -
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
-
டபுள் கா மேத்தா (ஹைதெராபாத் மெயின் டெஸெர்ட்) (Double ka metha recipe in tamil)
#apஹைதெராபாத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற டிசர்ட் டபுள் கா மேத்தா. மேத்தா என்றால் இனிப்பு. டபுள் கா மேத்தா என்றால் இரட்டிப்பு இனிப்பு என்று பொருள்.இதில் இன்னும் இனிப்பு சுவையை அதிகரிக்க மில்க் மெய்ட், புல் கிரீம், கோவா ஆகியவற்றை சேர்க்கலாம்.அதிக கலர் வேண்டுமெனில் சர்க்கரை பாகில் கலர் பவுடர் சேர்க்கலாம்.பிரெட்டை வெட்டி அதை காற்றில் உலர விட்டு பின் பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது. பிரெட்டை அதிக கனமாக வெட்டவும். Manjula Sivakumar -
-
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16221424
கமெண்ட்