சௌ சுரைக்காய் தயிர் கூட்டு(suraikkai tayir koottu recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
சௌ சுரைக்காய் தயிர் கூட்டு(suraikkai tayir koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டுப்பற்கள், தேங்காய்த்துண்டுகள், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கரமொரவென அரைக்க வேண்டும்.
- 2
இதனுடன் தயிர், பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு நறுக்கிய சௌ சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி 10 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வேக வைக்கவும்.
- 5
அதன் பின் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி கிளறி மிதமான சூட்டில் 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16233553


















கமெண்ட்