குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#birthday3

#birthday3

மேலும் படிக்க

சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#birthday3

#birthday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2கிலோகோதுமைமாவு
  • 5உருளைக்கிழங்கு
  • 1ஸ்பூன்எண்ணெய்
  • 2வெங்காயம்
  • 10கருவேப்பிலை
  • 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  • 11/2ஸ்பூன்மிளகாய்தூள்
  • 1ஸ்பூன்கரம்மசாலாதூள்
  • 1/4ஸ்பூன்மஞ்சள்த்தூள்
  • 1/2ஸ்பூன்ஆம்சூர்த்தூள்
  • தேவையானஉப்பு
  • தேவையானதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு வெந்ததும் தோலை உரித்து கொள்ளவும்..

    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் நன்கு மசித்து கொள்ளவும்...பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு கருவேப்பிலை மற்றும் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு வதக்கவும்...

    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் மிளகாய்தூள், கரம்மசாலாதூள், மஞ்சள்த்தூள்,ஆம்சூர்த்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் மசித்த கிழங்கை சேர்த்து கலந்து கொள்ளவும்...பின்னர் தேவையான அளவுக்கு உருண்டையாக உருட்ட வேண்டும்...

    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் பிசைந்த சப்பாத்தி மாவை தேவையான அளவில் உருண்டையாக உருட்டி தேய்த்த பிறகு கிழங்கு கலவையை வைத்து உருட்டி சிறிது மொத்தமாக தேய்த்து கொள்ளவும்..

    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் எண்ணெய் சேர்த்து தோசை கல்லில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்...சுவையான சிம்பிள் ஆலு பராத்தா தயார்...

    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிம்பிள் ஆலு பராத்தா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431
22 மே 2022 06:23 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிறு தானியக் கஞ்சிப் பௌடர்(health mix powder recipe in tamil)
  2. சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
  3. அடை தோசை(adai dosai recipe in tamil)
  4. பச்சைப்பயறு வெங்காய தோசை (Green moong onion dosa recipe in tamil)
  5. அவரக்காய் குழம்பு(avaraikkai kulambu recipe in tamil)
  1. ஊத்தாப்பம் (uthappam recipe in Tamil)
  2. கரம் மசாலா(garam masala recipe in tamil)
  3. பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
  4. சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16239047
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close