குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்

சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்

மேலும் படிக்க

தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்

சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  • 4நண்டு
  • இரண்டு தக்காளி
  • 50சின்ன வெங்காயம்
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • சிறிதளவுபுளி
  • 2 டேபிள் ஸ்பூன்சீரகம்
  • இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகு
  • இரண்டு டேபிள் ஸ்பூன்வர மல்லி
  • கருவேப்பிலை
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயம்
  • உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நண்டை சிறிய சிறிதாக கையால் உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு சிறிதளவு புலியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்

    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு வர மல்லி பூண்டு சிறிதளவு கருவேப்பிலை பச்சை மிளகாய் அரை தக்காளி சிறிது மஞ்சள் தூள் இதனை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் நன்கு பொறிந்த பிறகு கருவேப்பிலை சிறிதளவு சின்ன வெங்காயத்தை தட்டி சேர்த்துக் கொள்ளவும் வாசனையாக இருக்கும் அதே போல் சிறிதளவு பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதை தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு நாம் மறைத்து வைத்த ரசம் மசாலாவை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வேண்டும்

    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு நாம் தட்டி வைத்துள்ள நண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் அப்படியே விட வேண்டும் புளிக்கரைச்சலை சேர்த்து ரசம் பொங்கிவரும் பக்குவத்தில் மல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும் சுவையான நண்டு ரசம் தயாராகியுள்ளது இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் சாப்பிட்டால் உடலில் உள்ள சளி இருமல் ஜலதோஷம் ஆகிவற்றை தொல்லை எதுவுமே இருக்காது நீங்களும் ருசித்து பாருங்கள்

    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
18 மே 2022 05:14 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நண்டு Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
  2. பூரி மசாலா(poori masala recipe in tamil)
  3. பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
  4. திணை அரிசி கார பணியாரம் (Foxtail Millet Kara panniyaaram recipe in tamil)
  5. ரவா தோசை (Rava dosa recipe in tamil)
  1. பருப்பு ரசப்பொடி(paruppu rasam podi recipe in tamil)
  2. பக்கோடா(pakoda recipe in tamil)
  3. கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
  4. முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16239066
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close