கஷ்மிரி மட்டன் ரோகன் ஜோஷ்(mutton rogan josh recipe in tamil)

கஷ்மிரி மட்டன் ரோகன் ஜோஷ்(mutton rogan josh recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பில் இருந்த குக்கரை எடுத்து என்னை மிதமாக சூடு தணிய வைக்கவும். பின்பு இதை அடுப்பில் வைத்து தாளிக்க குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் மட்டன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெயில் 10 நிமிடம் வதக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் தயிருடன் மசாலா தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து வைக்கவும். இதனை குக்கரில் சேர்த்து சிறுதீயில் மேலும் பத்து நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடி கறியை வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
- 3
கடைசியாக பரிமாறுவதற்கு முன் அடுப்பில் குக்கரை வைத்து கரம்மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes








கமெண்ட்