வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் பூண்டு சீரகம் மல்லி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
தக்காளி பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16246397











கமெண்ட் (2)