ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)

papa @papa970
ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக கழுவி உப்பைக் கொண்டு நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் மீனை தவிர்த்து மற்ற அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 3
பின்பு அதில் மீனை சேர்த்து மீனின் அனைத்து புறமும் மசாலா படுமாறு தடவி கொள்ளவும்
- 4
இது 2 மணி நேரம் ஊற வைத்து பின் சூடான எண்ணெயில் மூன்று நிமிடம் பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16250287




கமெண்ட்